Clicky

பிறப்பு 29 SEP 1928
இறப்பு 30 NOV 2019
அமரர் தங்கேஸ்வரி குணபாலசிங்கம் 1928 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rohini Muthurajah 13 SEP 2020 Canada

அன்புள்ள அம்மா, எங்களை விட்டு போய் விட்டீர்கள். உங்கள் நினைவு என்னை விட்டு ஒரு நாளும் போகாது. உங்களை என் கனவில் காணும் போது என்ன ஒரு மகிழ்ச்சி. அப்பாவுடன் நீங்கள் தெரிவது கண்டு நல்ல சந்தோஷம். அம்மா நிம்மதியாக இருக்கிறீங்கள். என்றும் உங்கள் ரோகிணி

Tributes