யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு தெஹிவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணபாலசிங்கம் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், முருகேசு மந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரஞ்சிதம், ரோகிணி, பாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சித், வசந்தன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கோமேஸ்வரி, பேரின்பராஜா மற்றும் தெய்வேந்திரராஜா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Nirupa- Jim, Neelan, Antony, Christopher ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Neesha, Amiya ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புள்ள அம்மா, எங்களை விட்டு போய் விட்டீர்கள். உங்கள் நினைவு என்னை விட்டு ஒரு நாளும் போகாது. உங்களை என் கனவில் காணும் போது என்ன ஒரு மகிழ்ச்சி. அப்பாவுடன் நீங்கள் தெரிவது கண்டு நல்ல சந்தோஷம். அம்மா...