Clicky

பிறப்பு 29 SEP 1928
இறப்பு 30 NOV 2019
அமரர் தங்கேஸ்வரி குணபாலசிங்கம் 1928 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. PATHMA MOHAN 20 DEC 2019 United Kingdom

அன்பின் உருவமாய் பணிப்பின் சிகரமாய் கண்ணிமை போல் எம்மைக்காத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எமக்கு நல்வழி புகட்டி அனைவருடனும் பாசத்துடனும் நேசத்துடனும் இறக்கும் வரை புன்சிரிப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாகி விட்ட எம் அன்புத் தெய்வத்தின் பொன்னடிக்கு கண்ணீர் காணிக்கை என்றும் உங்கள் உடன்பிறவா மகன் சி. பத்மமோகன்

Tributes