அமரர் தனிக்கோடி வைத்தியநாதர்
வயது 95
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thanikkodi Vaithiyanathar
1927 -
2022
திரு தனுக்கோடி வைத்தியநாதர் அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தாரின் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்தம் ஆத்மசாந்திக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute