யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், நெதர்லாந்து Amsterdam, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனிக்கோடி வைத்தியநாதர் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனிக்கோடி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகேந்திரர், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மகாலிங்கம், குமாரசாமி, கனகராஜா, கோபாலசிங்கம், பத்மநாதன், குணலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நல்லம்மா, தவமணி, ராணி, சந்தானமலர், மனோறஞ்சிதம், வைத்திலிங்கம், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகம், சின்னம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, இளையதம்பி மற்றும் நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகம்மா, காலஞ்சென்றவர்களான நடராசா, நாகமணி, கனகமணி மற்றும் கோபாலபிள்ளை, காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, பாக்கியம், செல்லையா, கணபதிப்பிள்ளை, கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உதயகுமார், இதயகுமார், யோகம், சிவகுமார், விஜி, கவிதா, சுரேஸ், நித்தியா, றமேஸ், நந்தினி, திருக்குமார், காந்தரூபன், கலைச்செல்வி, கலைமகள், ஜீவகரன், ஜெயகரன், கிரிதரன், தினேஸ்கரன், சசிகரன், நிரோஜ், நிசாந், நிலானி, றமா, சோபி, கோபி, ஹேமா, பிரசன்னா, டிவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 05 Apr 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 06 Apr 2022 8:00 AM - 10:00 AM
- Wednesday, 06 Apr 2022 10:00 AM - 12:00 PM
- Wednesday, 06 Apr 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details