
பிறப்பு
07 FEB 1968
இறப்பு
09 JUN 2021
-
07 FEB 1968 - 09 JUN 2021 (53 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Le Bourget, France
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thangavel Sivakumar
1968 -
2021
அருமை நண்பனாகவும் உடன்பிறவா சகோதரனாகவும் கடந்த 20வருடங்களாக பழகிய சிவத்தின் மரணம் எனக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது .நட்புக்கு விசுவாசமாக உன்னைப்போல் இனி யார் வருவார்கள் ? சிவத்தின் இழப்பால் தாங்கொனா துயரில் வாடும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியை அடைய பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி
மூ-சஷ்டிவரதன்
நண்பன்
France
4 years ago

Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Le Bourget, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 16 Jun, 2021
நன்றி நவிலல்
Fri, 09 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 09 Jun, 2022