
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangavel Sivakumar
1968 -
2021

பாசத்தின் பிறப்பிடமே அத்தான், பாரிசில் எங்களை பாதுகாக்க வந்தாய், யாவரும் அன்புக்கு அடிமை, அந்த அன்பே உனக்கு அடிமை, நட்புக்கு இலக்கணம் துரியனும் தோற்றா்ன் உன்னிடம், பாரில் இருந்தது போதும் என்று, தன் அன்புச்சிறைக்கு காலனும் உன்னைக் கவர்ந்தானா ? உன்னால் போக முடியாது, நீ எப்போதும் எங்களுடன் இருப்பாய் நிழலாக. சித்தமெல்லாம் சிவமயம், உன் அன்பே சிவம், சிவம், சிவம்…
Write Tribute