Clicky

பிறப்பு 02 OCT 1937
இறப்பு 04 DEC 2020
அமரர் தங்கவடிவேல் சுப்பையா
ஓய்வுபெற்ற தபாலதிபர், அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தமிழ்ச்சங்க ஸ்தாபகர், அதன் ஆரம்ப காலத்தலைவர், Retired Postmaster, Founder and Chairman of Tamil Trade Union of Postal and Telecommunication, SriLanka
வயது 83
அமரர் தங்கவடிவேல் சுப்பையா 1937 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திவி (சீலி சீத்தாராம்) 06 DEC 2020 United States

90களில் வராவுடன்(Varaluxmy) படித்த நாட்களில் திருநெல்வேலியில் Uncleஆக அறிமுகமாகி, பின்னர் 'சீனியப்பா' என்று உரிமையுடன் அழைக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. பல்கலைக்கழக நாட்களில் தந்தைக்கு இணையான உங்களின் அன்பும், அரவணைப்பும், உதவியும் அறிவுரையும் என்றுமே என்னால் மறக்க முடியாதவை. பின்னர் கனடாவில் பிள்ளைகளுடன் சந்திக்கின்ற வேளையிலும் அதே அன்பும், அரவணைப்பும் கண்டு நெகிழ்ந்தேன். கனடா வீதியில் கைபிடித்து நடந்து திரிந்த எம் பிள்ளைகளின் அன்பான சீனித்தாத்தா. சென்றுவாருங்கள் சீனியப்பா , உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். (திவி) சீலி சீத்தாராம், அனந்த் & அக்ஷ்யா

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Dec, 2020