Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1937
இறப்பு 04 DEC 2020
அமரர் தங்கவடிவேல் சுப்பையா
ஓய்வுபெற்ற தபாலதிபர், அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தமிழ்ச்சங்க ஸ்தாபகர், அதன் ஆரம்ப காலத்தலைவர், Retired Postmaster, Founder and Chairman of Tamil Trade Union of Postal and Telecommunication, SriLanka
வயது 83
அமரர் தங்கவடிவேல் சுப்பையா 1937 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Windsor ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்தாச்சி தம்பதிகளின் இரண்டாவது மகனும்,

புனிதவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

வரதராஜா(கனடா), வாசுகி(நோர்வே), விவேகானந்தா(ஐக்கிய அமெரிக்கா), வரலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(இலங்கை), சொக்கலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன், ஆனந்தகௌரி, பாமதி, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதித்தன்- சகிதன்யா, இளவேனில், ஆனந்தராஜா, துர்க்கா, துஷிக்கா, அபிராம், புருஷோத், விசாலி, ஜனுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று  Windsor Ontario கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Mr. Suppiah Thangavadivel, who was born in Batticaloa, Sri Lanka and lived in Windsor Ontario, Canada passed away on 4th December 2020. 

He is the beloved second son of the late Mr. and Mrs. Suppiah and Muthachi.

Beloved husband of Punithavathy Thangavadivel(Canada).

Loving father of Varatharajah(Canada), Vasuky(Norway), Vivekanantha(USA), Varalakshmy(UK).

Brother of the late Sivaprahasam(Sri lanka), Sokkalingham(Canada).

Father-in-law of Jayapalan, Anantha Gowry, Pamathy, Suresh.

Affectionate grandfather of Athithan- Sahithanya, Ilavenil, Anantharaja, Thurkka, Thussica, Abiram, Prushoth, Visali and Janushan.

Funeral services and cremation will take place in Windsor-Ontario, Canada on Tuesday, 8th December2020.

We hereby respectfully request all the relatives and friends to accept this intimation.

தகவல்: விவேகானந்தா/ Vivekanantha(Vivek)

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices