Clicky

பிறப்பு 02 OCT 1937
இறப்பு 04 DEC 2020
அமரர் தங்கவடிவேல் சுப்பையா
ஓய்வுபெற்ற தபாலதிபர், அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தமிழ்ச்சங்க ஸ்தாபகர், அதன் ஆரம்ப காலத்தலைவர், Retired Postmaster, Founder and Chairman of Tamil Trade Union of Postal and Telecommunication, SriLanka
வயது 83
அமரர் தங்கவடிவேல் சுப்பையா 1937 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangavadivel Suppiah
1937 - 2020

கடும் புயல், சூறாவளி, சுனாமி, வெள்ளம், நிலநடுக்கம் இவையெல்லாம் கடந்த 17 வருடங்களாக கனடாவில் அனுபவித்து தான் எடுத்த கடமையை சரியாக முற்றுமுழுதாக நிறைவேற்றி இன்று கரைசேர்த்த என் ஆசை தம்பி விவேகானந்தா தங்கவடிவேல் அவர்களுக்கும் அவருக்கு வலது கரமாக இருக்கும் என் ஆசை தங்கை வரலட்சுமி சுரேஷ் அவர்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Dec, 2020