Clicky

பிறப்பு 24 MAY 1933
இறப்பு 03 JUN 2023
அமரர் தங்கம்மா பரமலிங்கம் (திரவியம்)
வயது 90
அமரர் தங்கம்மா பரமலிங்கம் 1933 - 2023 கணுக்கேணி மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா அவர்கள் தங்கள் பெயருக்கு ஏற்ப தங்கமான குணமுள்ளவராகவும், கிடைத்தற்கரிய ஒரு திரவியமாக இருந்து அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சியிலும் உயர்ச்சியிலும் கடைசிவரை தனது கடமைகளை திறம்பட செய்தார். அம்மாவின் ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பில் இருந்து அம்மாவின் குடும்ப உற்றார் உறவினர்கள் அனைத்து உறவுகளுக்குக்கும் எல்லாம் வல்ல இறைவன் மன அமைதியை ஏற்படுத்த பிரார்த்தனை செய்கிறேன். மேலும் அம்மாவின் ஆத்மா சாந்தியும் அமைதியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்று எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம். நன்றி.
Write Tribute

Tributes