Clicky

Obituary
Born 24 MAY 1933
Rest 03 JUN 2023
Late Thangammah Paramalingam (Thiraviyam)
Age 90
Late Thangammah Paramalingam 1933 - 2023 kanukkeni West, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
Share your thoughts, memories..etc

முல்லைத்தீவு வன்னி கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Essex Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா பரமலிங்கம் அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வீரகத்தி கதிர்காமு(குட்டியர்), வைரமுத்து சின்னாச்சி(புலோலி மேற்கு, பருத்தித்துறை) தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,

காலஞ்சென்ற Dr. வினாசித்தம்பி பரமலிங்கம்(தண்ணியூற்று) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சிவப்பிரகாசம், பொன்மணி, சிவக்கொழுந்து, நல்லம்மா, நற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. லிங்கதாஸ், ரஞ்சனா, லிங்கஜோதி, கங்காதேவி, லிங்கராஜன், லிங்கவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கார்த்திகாயினி, காலஞ்சென்ற புவனபாலா, குலநாதன்,டோங் சியா(எமிலி), யாமினி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dr. சரண்யா, Dr. மயூரன்- Dr. ஷாலினி, நவீன், Dr. ஜொனாதன்- Dr. சந்தியா, ஜேசன், கல்வின், மல்வின், மெர்வின், டிலன், Dr. அரன், அல்வின், சஹானா, சாதனா, அபிலாஷந்த் கெவின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

நிலாஷா, லீலானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Originally of Kanukkerny (West) Mullaitivu Vanni and lately of Newbury Park Essex UK.

The youngest child of Veeragarty Kathirgammu (Kuddiyar) and Vairamuttu Sinnachi (of Puloly West Point Pedro) and beloved wife of late Dr. Vinnasythamby Paramalingam (of Thaniyootu).

Loving sister of (all of them deceased) Thiyagarajah, Sivapragasam, Ponmanni, Sivakolunthu, Nallamamma and Natkunam.

Loving mother of Dr Lingathas, Ranjana, Lingajothy, Gangadevi, Lingarajan and Lingavasan.

Loving mother-in-law of Karthiyayini, late Buwanabala, Dong Xia(Emily), Kulanathan, Yamini, Saraswathi.

Loving grandmother of Dr Sharanya, Dr Mayuran, Naveen, Dr Jonathon, Jason, Kalvin, Malvin, Mervyn, Dylann, Dr Aron, Alvin, Sahana, Sathana, Abilash and Kevin.

Loving grandmother-in-law of Dr Santhya and Dr Salini.

Loving great grandmother of Nilasha and Leilana.

Live link: Click here

This Notice is Provided for all Family and Friends.

Informed by: குடும்பத்தினர்

Contacts

Lingathas - Son
Ranjana - Daughter
Lingajothy - Son
Gangadevi - Daughter
Kulanathan - Son In Law
Lingarajan - Son
Lingavasan - Son

Those who sent flowers

F
L
O
W
E
R

Flower Sent

By Rupa,Ram,Ravi,Anushia, Sivaji,Shyamala,Premini & Anton.

RIPBOOK Florist
Australia 1 year ago

Tributes