2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கம்மா பரமலிங்கம்
(திரவியம்)
வயது 90

அமரர் தங்கம்மா பரமலிங்கம்
1933 -
2023
கணுக்கேணி மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
முல்லைத்தீவு வன்னி கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Essex Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா பரமலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு இரண்டு ஆயிற்று!
ஆனாலும் நாம் அழுகின்றோம்
அம்மா அம்மாவென்று கண்மணிகளாய்
எமை ஆளாக்கிவிட்டு காற்றோடு
போய்விட்டீர்களே அம்மா!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து வழி
நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Rupa,Ram,Ravi,Anushia, Sivaji,Shyamala,Premini & Anton.
RIPBOOK Florist
Australia
1 year ago
So sorry for your loss Linga. Sending you love and peace. Love Anjana, Shravan, Dilu and Dhushy