

-
30 JUN 1931 - 01 JUN 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சோமசுந்தரம் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(புங்குடுதீவு 6 ம் வட்டாரம்-Trader) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவராசா(Trader), நாகராணி, சோதிபாலன்(கனடா), தவயோகராணி, சுந்தரலிங்கம், சோதிராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோமதி, ஜெயானந்தன்(Jaffna municipal council), சியாமளா(கனடா), முருகதாஸ்(Agriculture Department- வேலணை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரணவி(யாழ் பல்கலைக்கழகம்), தனலட்சன், நவாகினி, நவாசினி, சோஜினி(University of Leicester- பிரித்தானியா ), கஜானன்(University of Toronto), யாழினி, எழினி, கஜார்த்தினி, நிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Rest in Peace Appamma.