Clicky

பிறப்பு 23 OCT 1973
இறப்பு 08 FEB 2025
அமரர் தனஸ்லேகா லிங்கேஸ்வரன்
வயது 51
அமரர் தனஸ்லேகா லிங்கேஸ்வரன் 1973 - 2025 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanesleka Lingeswaran
1973 - 2025

கண்முன்னே நிழலாகிறது உன் உருவம், கால் நூற்றாண்டுகளுக்கு மேல் அன்பைப் பரிமாறியது உன் இதயம், பாரா முகம் கொண்டு அணைத்தது உன் கைகள், கடந்த காலச் சிந்தனைகளை என்றும் நினைவு தரும் உன் சொற்கள், அன்பான பரிமாறலை இறுதிவரை கருணையுடன் அள்ளித்தந்தாய், உன்னுயிரைக் காலம் காலமாக தாழ்த்தாது நிறுத்திக் கொண்டது விதி, என்றும் நினைவில் நிற்பாய் அன்பு லேகா, ஆழ் உணர்வில் இணைந்து கொள்ளும் விஜி அண்ணா குடும்பம். Kirchberg BE, Switzerland.

Write Tribute

Tributes