


இறுதி மரியாதை! நண்பன் இலிங்கம் அவர்களின் இணையர் அவர்களுக்கு எமது இறுதிவணக்கம். பல ஆண்டு கள் நண்பனாக மட்டுமல்ல நல்ல மனிதனாகப் பழகிவந்த இலிங்கேசுவரன் அவர்களின் துணை வியாரின் மறைவானது 35 ஆண்டுகளுக்கு முன் இன்ரலாகன்,துாணில் வாழ்ந்த அனைத்து நண்பர்களையும் பாதித்துள்ளது. இவரின் உயிர் இறையடி இணைய வழிபடுகின் றோம். பேர்ண் வள்ளுவன் பள்ளி சார்பாக இறுதிவணக்கத்தினை அன்றைய நண்பர்களுடன் செலுத்தி நண்பன் இலிங்கம் அவர்களுக்கும் அருமை மகள் அவர்களுக்கும், உறவுகள் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கின்றோம். ஓம் அமைதி ! ஓம் அமைதி !! ஓம் அமைதி !! முதல்வர் பொன் முருகவேள் பேர்ண் வள்ளுவன் பள்ளி சுவிற்சர்லாந்து.
I was saddened to hear that the beautiful person left us . My thoughts are with you and your family. Your child hood memories always be with us, Rest in Peace 🤗🙏😘💕