Clicky

பிறப்பு 04 JUN 1945
இறப்பு 26 JAN 2020
அமரர் தனலட்சுமி சிவநாயகமூர்த்தி
வயது 74
அமரர் தனலட்சுமி சிவநாயகமூர்த்தி 1945 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Siva.Balachandran,Fairmont Royal York. 28 JAN 2020 Canada

மானிட ஆன்மா மரணிப்பதில்லை.தங்கள் அன்னையின்  பிரிவு துயரில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம்.என்றென்றும் உங்கள் நினைவுகளில் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.ஆழ்ந்த இரங்கல்கள்.அன்னையின்  ஆன்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் பூக்களை நிலவுலாவிய நீர்மலி  வேணியன்  பாதத்தில் காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம் . "ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து  பெற்றுப் பையலென்ற  போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு கைப்புறத்துலேந்தி  கனகமுலை தந்தாளை  எப்பிறப்பிற் காண்போம் இனி ????? ஓம்சாந்தி  ! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி