Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1945
இறப்பு 26 JAN 2020
அமரர் தனலட்சுமி சிவநாயகமூர்த்தி
வயது 74
அமரர் தனலட்சுமி சிவநாயகமூர்த்தி 1945 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 55 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி சிவநாயகமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
 அம்மா என்ற உறவுக்கு
 ஈடாகாது! உங்களோடு
வாழ்ந்த அந்த காலங்கள் எல்லாம்
 பொற் காலங்கள் தான்!

வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
 உருவம் கண்ணிலே நிற்குதம்மா
 வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
 நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா
 ஆண்டுகள் பல ஆனால் என்ன?

அடுத்த பிறவி பிறந்தால் கூட
 எங்கள் அன்னை நீ தானம்மா!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 01 Feb, 2020
நன்றி நவிலல் Tue, 25 Feb, 2020