Clicky

பிறப்பு 03 OCT 1958
இறப்பு 13 SEP 2025
திரு தனபாலசிங்கம் நல்லையா
வயது 66
திரு தனபாலசிங்கம் நல்லையா 1958 - 2025 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thanabalasingam Nallaiah
1958 - 2025

எங்கள் ஆணிவேரின் மூல வேரே! நாம் வாழ நீங்கள் வழி அமைத்தீர்கள். நீங்கள் மட்டும் வாழாது வீழ்ந்தது ஏனோ? நோய்களில் கொடிய நோய் என்பர். அந்த நோய் கெட்டியாக ஒட்டியது தான் ஏனோ? பொற்பதியின் அற்புதனே, நீங்கள் போனது தான் அற்புதமே. நாடு விட்டு நாடு வந்தும் நல்லாகத் தான் வாழ்ந்தீர்கள். நாம் அறிய நீர் ஏதும் கேடு செய்யவில்லை- இருந்தும் காலனவன் தான் கெடுகாலம் விதித்திட்டான். கவலையோடு நாங்கள் வாழ்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute

Tributes