

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் நல்லையா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தவமலர், நர்மதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துலிங்கம் மகாலக்ஸ்சுமி(குணம்), நடராசா கருணாதேவி, றஞ்சனாதேவி, பாக்கியராஜா(குஞ்சன்), முத்துத்தம்பி, ஜெமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆறுமுகம்-சின்னம்மா, வைத்திலிங்கம்-சரஸ்வதி, கந்தசாமி-தவமலர், இராஜேஸ்வரன் -இந்திராணி ஆகியோரின் பெறாமகனும்,
விதுசன், மதுசன், லக்ஸ்சனா, கமலக்கண்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தாரணி-ஜெயராஜா, கஜீவன் -நீய்சா, மாலினி-சுதாகரன், பாமானி-இராசகுமார், சுதர்சினி-கேசவரூபன், நிசாந்தினி- பிரேமானந்தன், யூடி-ஜெயரூபன், யூலி-பிறேனேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெனுசன், ஜெனீசா, ஜெனீத்தன், தர்சன், ஜெயானா, ஜெல்சானி, ஜெனீகா, மதுசாலினி, Rakshaa, Anicca, Avinaish, Kittara, Kaysen, Karsten ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Sep 2025 8:30 AM - 10:30 AM
- Wednesday, 17 Sep 2025 10:30 AM - 12:00 PM
- Wednesday, 17 Sep 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479246521
- Mobile : +14167461384
- Mobile : +14166621415