
பிறப்பு
25 FEB 1971
இறப்பு
28 FEB 2020
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thanabalasingam Ilangeeran
1971 -
2020
இயந்திர வாழ்க்கையின் இயற்கை சுழற்சியில் வெந்து முகம் மறந்து போகும் மனிதர்கள் மத்தியில் முகம்கொடுத்து மனிதர்களை மதிக்கும் நல்ல ஒரு மனிதனை ஒரு நண்பனை ஒரு குடும்பத் தலைவனை இழந்திருக்கும் குடும்பத்தினருக்கு சகோதரர்களுக்கு நண்பர்களுக்கு ஒரு நண்பனாய் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
ஆண்டனி பாலா
நண்பனாய்
Canada
5 years ago

Write Tribute
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Tue, 03 Mar, 2020
நன்றி நவிலல்
Fri, 27 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 15 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 28 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 23 Feb, 2023