1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி்.
எங்கள் அன்பு இளங்கீரனே
நீ எங்கே சென்றாய்!
பாசம் வளர்த்த பூமகனே- உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகனே உன் உயிரை
என் உணர்வாய் என் உயிராய்
எனக்குள் உருவாகி வயிற்றில்- அன்று
உன்னை சுமந்தவள் நான் - இன்று
உன்னை எல்லோரும் எம் நெஞ்சினில்
சுமக்கின்றோம் சுகமான சுமையாக...
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது...
உன் வரவை எதிர்பார்த்து!!!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்