Clicky

பிறப்பு 11 NOV 1948
இறப்பு 09 OCT 2019
அமரர் தனபாலசிங்கம் செல்லம்மா (காஞ்சி)
வயது 70
அமரர் தனபாலசிங்கம் செல்லம்மா 1948 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசைமாமி நீங்கள் மாமாவை, பிள்ளைகளை எங்கள் எல்லோரையும் விட்டுப்பிரிந்து ஓர் ஆண்டுகள் கடந்துவிட்டது. உங்களை பிரிந்து இருக்கும் மாமாவுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆத்ம சாந்திக்காக எனது குடும்பத்தினரும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ?❤️❤️
Write Tribute