5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனபாலசிங்கம் செல்லம்மா
(காஞ்சி)
வயது 70
அமரர் தனபாலசிங்கம் செல்லம்மா
1948 -
2019
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Menton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் செல்லம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம் ..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Om Santhy