Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 NOV 1948
இறப்பு 09 OCT 2019
அமரர் தனபாலசிங்கம் செல்லம்மா (காஞ்சி)
வயது 70
அமரர் தனபாலசிங்கம் செல்லம்மா 1948 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Menton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் செல்லம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழு
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்...

வாழ்ந்த தேசம் விட்டு
எம்மோடு வாழ வந்த தாயே
வந்தொரு வார்த்தை பேசாது
வானுறைந்து விட்டீர்களே
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது...

மீண்டும் ஒருமுறை எமக்காய்
வாருங்கள் எம் தாயே!!!

தகவல்: திருச்செந்தூரன்(மகன்)

தொடர்புகளுக்கு

திருச்செந்தூரன் - மகன்

Photos

No Photos

Notices