Clicky

பிறப்பு 18 JAN 1961
இறப்பு 13 JAN 2026
திரு தம்பிஐயா ஸ்ரீஸ்கந்தராஜா 1961 - 2026 நல்லூர் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thampyiyah Sriskantharajah
1961 - 2026

தாயாக கனவோடு நம்மையெல்லாம் விட்டு விடைபெற்று இருக்கும் தம்பி அண்ணாவே.. உங்கள் இழப்பு எங்கள் எல்லோர் மனதிலும் நிச்சயம் உணரப்படும். உங்கள் தோழமை, அந்த அமைதியான சுபாவம், தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற அந்த ஏக்கம்; தமிழர்களுக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அந்த தார்மீக சிந்தனை, கூடவே உங்கள் வாழ்க்கை அனுபவப் பகிர்வு எம்முள்ளே நினைவாக சிலையாக நிற்கும். கண்ணீர் அஞ்சலிகள் தம்பி அண்ணா. 🌹🙏

Write Tribute

Tributes