Clicky

பிறப்பு 18 JAN 1961
இறப்பு 13 JAN 2026
திரு தம்பிஐயா ஸ்ரீஸ்கந்தராஜா 1961 - 2026 நல்லூர் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thampyiyah Sriskantharajah
1961 - 2026

கண்ணீர் அஞ்சலி: பிரிந்த ஆத்மாவிற்கு சமர்ப்பணம் மண்ணில் மறைந்தாலும் - எம் மனதில் மறையாத மாமனிதரே! பழகிய நாட்களின் இனிமை மாறாமல் - எம் பார்வையில் உங்கள் முகம் கலையாமல் நிழலாய் எம்மோடு வாழ்ந்த உறவே! நிஜமாய் பிரிந்து சென்றது ஏனோ? உதவும் குணமும், உயர்ந்த பண்பும் உள்ளத்தில் நிறைந்த அன்பும் கொண்டு, நித்தம் எங்களை வழிநடத்திய தீபமே - இன்று காற்றோடு கலந்து போனது ஏனோ? காலம் காயம் ஆற்றும் என்பார்கள் - ஆனால் உங்கள் வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்? வார்த்தைகள் தவிக்கின்றன - உங்கள் நினைவுகளை சொல்லிட வழியின்றி! உடல் மறைந்தாலும் உங்கள் புகழ் மறையாது உயிர் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் அழியாது! இறையருள் நிழலில் உங்கள் ஆத்மா நிம்மதியுடன் இளைப்பாறட்டும்! ஆழ்ந்த இரங்கல்களுடன், ந்ந்தபாலன்

Write Tribute

Tributes