யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Lünen யை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் கலைவாணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
வித்யா அவர்களின் அன்புக் கணவரும்,
நவீன், அக்ஷயா, ரிஷோபன், பவியானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசராஜா(லண்டன்), விக்னேஸ்வரராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஞானகணேசன், ஞானசௌந்தரி மற்றும் யோகராணி(வவுனியா), ஸ்ரீஸ்வரன்(கனடா), உதயராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Jan 2026 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917658885423
- Mobile : +447830647400
- Mobile : +447305884376
- Mobile : +14378603456
- Mobile : +16475337659
- Mobile : +14372359872