அப்பாக்கு நிகர் அப்பா தான். உங்கள் இரு விழி மூடியதால் இங்கு பல விழிகள் அல்லவா நனைகின்றன. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அவரின் ஆத்மா அமைதி பெறட்டும்! நாமும் பிரார்த்திப்போம்! புதுநகர் செல்லத்துரை பிரான்ஸ்