
அமரர் தம்பிஐயா பாலகிருஷ்ணன்
ஆச்சாரியார்
வயது 65
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thampaiah Balakrishnan
1954 -
2019
பாலா அண்ணை, உங்களின் மரணம் என் வாழ்விலும் ஓர் இருண்ட பக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது...பலமுறை நனையும் என் கண்களை நானே துடைத்து கொண்டாலும் ஏற்படுத்தும் வலிகள் காயங்கள் ஆகின்றன....மனித வாழ்க்கையில் சிலவற்றை அடைவதற்கும் எட்டுவதற்கும் ...பலவற்றை நானும் இழந்திருக்கிறேன் அதில் நீங்களும் ஒருவர்! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

Write Tribute
அப்பாக்கு நிகர் அப்பா தான். உங்கள் இரு விழி மூடியதால் இங்கு பல விழிகள் அல்லவா நனைகின்றன. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.