அமரர் தம்பிஐயா பாலகிருஷ்ணன்
ஆச்சாரியார்
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampaiah Balakrishnan
1954 -
2019
எங்கள் அன்புக்குரிய பாலாஅண்ணன் எம்மை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார் அவரின் ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி NATHAN FAMILIE NEDERLAND
Write Tribute
அப்பாக்கு நிகர் அப்பா தான். உங்கள் இரு விழி மூடியதால் இங்கு பல விழிகள் அல்லவா நனைகின்றன. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.