அமரர் தம்பிஐயா பாலகிருஷ்ணன்
ஆச்சாரியார்
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampaiah Balakrishnan
1954 -
2019
பாலகிருஷ்ணன் அண்ணாவின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் அவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
அப்பாக்கு நிகர் அப்பா தான். உங்கள் இரு விழி மூடியதால் இங்கு பல விழிகள் அல்லவா நனைகின்றன. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.