Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 23 NOV 1938
மறைவு 27 DEC 2023
அமரர் தாமோதரம்பிள்ளை தவம் (தவமணி)
வயது 85
அமரர் தாமோதரம்பிள்ளை தவம் 1938 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அரியாலை தபால் கட்டை சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Neasden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தவம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமது குடும்பத் தலைவியை நாம் இழந்து துயருற்று இருந்த வேளையில் பல்வேறு வகையிலும் உதவி புரிந்தும் நேரில் வருகைதந்தும் தொலைபேசி மூலமாகவும் முகப்புத்தகம் மின்னஞ்சல் குறுஞ்செய்தி மூலமாகவும் எமது அன்னைக்கு அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்து எமக்கு ஆறுதல் தெரிவித்த நல் உள்ளங்களுக்கும் எமக்கு இவ் இடர் நேரத்தில் உணவு அளித்து மற்றும் பலவகைகளில் உதவி புரிந்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி பாதகை அமைத்தும் மாலை. பூ மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செய்த அன்பு உள்ளங்களுக்கும் இறதிச்சடங்கில் கலந்து கொண்ட, அந்தி யேட்டி வைபவத்தில் கலந்து சிறப்பித்த கலந்து சிறப்பித்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இங்ஙனம், அன்னையின் குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 03 Jan, 2024