1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அரியாலை தபால் கட்டை சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Neasden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை தவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-12-2024
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே
நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில்
நின்று ஆழத்திலே
வாட்டி
வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம்
உயிரினுள் உயிராகி
உறவிலே
கலந்து ஏற்றமுடன்
நாம் வாழ
ஏணியாக
இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
We are deeply & sincerely sorry for your loss,our prayers are with you & your family.