Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 NOV 1938
மறைவு 27 DEC 2023
அமரர் தாமோதரம்பிள்ளை தவம் (தவமணி)
வயது 85
அமரர் தாமோதரம்பிள்ளை தவம் 1938 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலை தபால் கட்டை சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Neasden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தவம் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை செல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

உபயசேகரம்(ஓய்வுபெற்ற உபஅதிபர்- யாழ்/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்) அவர்களின் ஆருயிர் அருமை சகோதரியும்,

யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற உப அதிபர் நல்லூர் தெற்கு ஶ்ரீவிக்னேஸ்வர வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகராஜா, சரஸ்வதி, பிரகலாதன், திருலோகேஸ்வரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லண்டனைச் சேர்ந்தவர்களான தருமசீலன், கலாநிதி, தியாகசீலன், கேமளாநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லண்டனைச் சேர்ந்தவர்களான வனமாலா, ஜீவேந்திரா(முன்னைநாள் Andrisz & co ltd. Seafood No.1 Export SriLanka Navarkuli, Mullaitivu Ares Seafood purchasing officer 1983-1990), பிரியா, பத்மஶ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லண்டனைச் சேர்ந்தவர்களான கோகுல், தனுஷியா, மயூராஜ், லக்‌ஷியா, லக்‌ஷன், குயிலி, கஜனி ஆகியோரின் செல்ல பேத்தியும்,

Dr.கோபி(கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), செந்தூரன்(பொறியாளர் யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபை) ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி வணக்க நிகழ்வு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அ. உபயசேகரம் - சகோதரன்
சீ.ஜீவேந்திரா(குட்டி) - மருமகன்
தா.தருமசீலன்(ராசன்) - மகன்
தா.தியாகசீலன்(செல்வன்) - மகன்

Summary

Photos