Clicky

பிறப்பு 08 FEB 1958
இறப்பு 12 DEC 2024
திரு தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (பாதர்)
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - Technical Officer
வயது 66
திரு தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் 1958 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thamotharampillai Sivapathasundaram
1958 - 2024

அண்ணா,பாதர் அண்ணா என கூப்பிட்டு வாய் கழைக்கவில்ல,பூமிக்கு பாரமென நினைத்து நீங்கள் பயணம் செய்தீர்களோ மனம் ஏற்க மறுக்கிறதே,எப்படி அண்ணா ஆறுதல் அடையும்.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Write Tribute