Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1958
இறப்பு 12 DEC 2024
திரு தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (பாதர்)
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - Technical Officer
வயது 66
திரு தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் 1958 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay Sur Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா தாமோதரம்பிள்ளை, இராஜலட்சுமிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை பரஞ்சோதி, நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீவன், சரண்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணிதரன், சிவகெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவயோகேஸ்வரன்(யோகன்), சிவகங்கை(கங்கா), சிவறோஜினி(றோசா), சிவசக்தி(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகெளரி - மனைவி
சஜீவன் - மகன்
சரண்ஜா - மகள்
சிவயோகேஸ்வரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices