Clicky

பிறப்பு 08 FEB 1958
இறப்பு 12 DEC 2024
திரு தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (பாதர்)
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - Technical Officer
வயது 66
திரு தாமோதரம்பிள்ளை சிவபாதசுந்தரம் 1958 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெரியப்பா நடராஜா குடும்பம் 19 DEC 2024 United Kingdom

அன்பான சோதிக்குஞ்சையா மகள் கௌரி குடும்பத்திற்கு ! இழப்பின் வலிமை உணர்த்தவோ இறப்பும் எம்மை அணைப்பது ? உறவின் வலிமை சொல்லவோ உயிரும் நம்மைப் பிரிவது? பிரிவின் துயரை உரமாக்கி, வாழ்வின் வலியைக் கடக்க கௌரியுடனும் குடும்பத்தோடும் கை கோர்க்கும் பெரியப்பா நடராஜா குடும்பம்,ரதி அக்கா, ரமணன்,ரூபி, ருத்ரா.