
Born
17 DEC 1931
Rest
04 JAN 2021
Mrs Thamotharampillai Sinthamany
Age 89

Mrs Thamotharampillai Sinthamany
1931 -
2021
Pungudutive 8Th Ward, Sri Lanka
Sri Lanka
-
17 DEC 1931 - 04 JAN 2021 (89 Age)
-
-
Lived Places : Uthyanakar, Sri Lanka Chennai, British Indian Ocean Terr.
Tribute
Letter Title
Mrs Thamotharampillai Sinthamany
Pungudutive 8Th Ward, Sri Lanka
அம்மம்மா அன்னையை பெற்றவளே எமக்கு அம்மாவாய் வாழ்ந்தவளே நீ எம்மை பிரிந்த செய்தி கேட்டவுடன் இதயம் நடுங்கியது உடம்பு பதறியது அப்போது தான் உன் பாசம் புரிந்தது அது இமயத்தை விட பெரியது என்று , இனி எங்கு சென்று ஆறுதல் அடைலோம் யார் மடியில் தலை வைப்போம் அனாதையாய் சென்றது நீ இல்லை நாங்கள் தாள் அனாதை ஆக்கப்பட்டோம் தவிக்கிறோமே உனக்கு தெரியவில்லையா எங்கிருந்தாவது நீ வரமாட்டியா. என்றும் மீளாதுயருடன் உன் ஆசை பேரன் அன்பு பேத்தி பூட்டப்பிள்கள் ச்சிகரன் தர்சினி குடும்பம்
மொன்றியல் கனடா
பேரன் பேத்தி பூட்டபிள்ளைகள்
Write Tribute
Summary
-
Pungudutive 8Th Ward, Sri Lanka Birth Place
-
Hindu Religion
Notices
Obituary
Wed, 06 Jan, 2021