
Mrs Thamotharampillai Sinthamany
Age 89

Mrs Thamotharampillai Sinthamany
1931 -
2021
Pungudutive 8Th Ward, Sri Lanka
Sri Lanka
Tribute
RIP.
Mrs Thamotharampillai Sinthamany
1931 -
2021
பூட்டம்மா பூட்டம்மா எங்கள் அன்புக்கு உரியவளே, உங்களோடு வாழ்ந்தது கொஞ்ச நாட்கள் என்றாலும் நீங்கள் காட்டிய அன்பு மிக பெரியது அளவிட முடியாத்து எங்களை அழவும் விடாது அது உங்களிடம் நாங்கள் கற்றது உங்கள் தைரியம் தன்னம்பிக்கை மட்டும் தான் அதுவே எங்களையும் வழி நடத்தும் என்றும் உங்கள் நினைவுகளோடு உங்கள் லழியில் அன்பு பூட்டிகள்

Write Tribute