

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிந்தாமணி அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன், தையமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(ராசு- துறைமுக கூட்டுத்தாபன ஊழியர்- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
சகுந்தலாதேவி(கிளி- கனடா), பரமேஸ்வரி(பரமேஸ்- டென்மார்க்), பத்மேஸ்வரி(பவா- ஜேர்மனி), கேதீஸ்வரன்(பாபு- யாழகம் பாபு கடை, நல்லூர் ரவல்ஸ் உரிமையாளர், தமிழ்தாய் இதய பூமி ஆசிரியர் சுவிஸ்), பாலேஸ்வரி(பாலேஸ்- ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்(கோபு- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசமணி(கொலண்ட்), சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கச்சியம்மா(சுவிஸ்), யோகநாயகி(கனடா), புனிதவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி(செல்வரத்தினம்- ஶ்ரீமுருகன் ஸ்ரோர் உரிமையாளர் திருகோணமலை), அமரசிங்கம்(பழக்கடை உரிமையாளர் மருதனை- கொழும்பு), தர்மபாலன்(ஶ்ரீமுருகன் ஸ்ரோர் உரிமையாளர் திருகோணமலை), நல்லையா(மனோகரன் ஸ்ரோர் உரிமையாளர்- பரந்தன்), ஐயம்பிள்ளை(சந்திரன் ஹோட்டல் உரிமையாளரும்- பரந்தன், இரசாயனக் கூட்டுத்தபன ஊழியர்) அன்பு மைத்துனியும்,
சண்முகம்(கனடா), தியாகலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற மகேந்திரபவன் மற்றும் சிவநேசன்(ஐக்கிய அமெரிக்கா), கெளரிமதி(கெளரி- சுவிஸ்), சியாமளாதேவி(உசா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிகரன் தர்சினி(கனடா), சசிமலர் பிரபாகரன்(சுவிஸ்), சசிரேகா சசிதரன்(கனடா), தர்சினி ராஜ்நிமல்(இந்தியா), சாந்தினி சந்தனகுமார்(கனடா), ஶ்ரீநிவாசன்(டென்மார்க்), வாசுகி விஜயசேகர்(இலங்கை), மயூரன்(டென்மார்க்), தாரணி சந்திரா(டென்மார்க்), சிந்துயா ஜெயரூபன்(ஜேர்மனி), நிதர்சன்(ஜேர்மனி), சிந்துயன், தமிழினி, அங்கயற்கண்ணி(சுவிஸ்), தமிழ்விழி, தனாழினி, தனுசா(ஐக்கிய அமெரிக்கா), அதிபன், நாவினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காருசன், கவிசன், சுபிக்சா(கனடா), பிர்த்திகா, பிரவினா, பிரனவி(சுவிஸ்), சயன், துரிகா, காசிகா(கனடா), காவியா, கரிணி(இலங்கை), தனுசிகா(இந்தியா), நிதர்சன்(இந்தியா), ஜெர்சின், அஸ்வினா(ஜேர்மனி), மெலினியா, இலியானா(டென்மார்க்)ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
மகாலிங்கம்(கனடா), ஸ்ரீதரன்(ஜெர்மனி), புஸ்பரதி(ரதி - இந்தியா), புஸ்பலதா(லதா - டென்மார்க்), புஸ்பகலா(ராசாத்தி - கொலண்ட்), பாஸ்கரன்(சுவிஸ்), மனோகரன்(கனடா), தனலட்சுமி(வசந்தி - கனடா), வசந்தகுமார்(வசந்தன் - லண்டன்), உதயகுமார்(உதயன் - கனடா), சிவகுமார்(சிவா - லண்டன்), விஜயகுமார்(விஜி - லண்டன்), சந்திரகுமார்(சந்திரன் - சிவிஸ்), நித்தியலட்சுமி(இராசாத்தி - சுவிஸ்), வரதலட்சுமி(வரதா - டென்மார்க்), விஜயகுமாரி(விஜயா - கனடா), சசிகலா(கலா - லண்டன்), நந்தகுமார்(நந்தன் - ஜெர்மனி), காலஞ்சென்ற சத்தியகுமார், காலஞ்சென்ற ராதாதேவிகா(ராதா- சுவிஸ்) மற்றும் கண்ணதாசன்(கண்ணன் - சுவிஸ்), லதா(லண்டன்), கீதா(கனடா), குகதாசன்(குகன் - இலங்கை), தர்சினி(சுவிஸ்), வனிதா(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவகுமார்(சிவம்- கனடா) மற்றும் உதயகுமாரன்(உதயன் - சுவிஸ்), ஜெயகுமார்(குமார்- சுவிஸ்), பிரேமகுமார்(பிரேமா- கனடா),வேனுகுமார்(வேனு- கனடா), சசிகுமாரி(சசி- கனடா), பாலசுகர்ணா(சுகர்ணா- ஜெர்மனி), பாலசுதர்சன்(சுதர்சன்- கனடா), பாலசுபாந்தினி(கனடா), பாலசுபாஸ்(கனடா), பாலசுபாசினி(கனடா) ஆகியோரின் பெரியம்மாவும் மக்களும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.