RIP
my heart felt sympathy
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.
அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பொல்லாத காலனவன் சொல்லாமல் வந்தானோ, புன்சிரிப்பின் புதல்வா நல்நெஞ்ச நண்பா, எல்லோரும் அழுகின்றோம், வல்லோனின் வதனத்தை எப்பிறப்பில் காண்போமினி!!!...
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்
எமது முன்னாள் பெற்றாரான அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Thinking of you all as you celebrate your ()remarkable life
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
RIP