மரண அறிவித்தல்
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மிகா, கவிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி, காலஞ்சென்ற சிவலிங்கம், கமலாதேவி, விமலாதேவி, சோதிராணி, கணேசலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தி, ஜெயந்தி, பிரபாகரன், சுகுதினி, சசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சற்குணம் - உறவினர்
- Contact Request Details
யெகன் - உறவினர்
- Contact Request Details
ராஜன் - உறவினர்
- Contact Request Details
RIP