Clicky

பிறப்பு 18 OCT 1953
இறப்பு 09 NOV 2020
அமரர் தாமோதரம்பிள்ளை நாதன்
வயது 67
அமரர் தாமோதரம்பிள்ளை நாதன் 1953 - 2020 அல்வாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரங்கன் குடும்பம் Fahrwangen 10 NOV 2020 Switzerland

வெள்ளிக்கு வெள்ளி பார்த்து புன்சிரிப்போடு உரையாடும் உங்கள் முகம் என் கண்முன்னோ வந்து போகிறது நாதன்னை நீங்கள் மட்டும் இன்று எங்கள் உடன் இல்லை !நீங்கள் ஆறோ முருகனுக்கு ஆற்றிய தொண்டு புகழ்பாட வருடம் ஒன்று போதாது . உங்கள் ஆத்மா சாந்தியடை ஆறோ முருகனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Nov, 2020
நன்றி நவிலல் Wed, 09 Dec, 2020