
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thamotharampillai Nathan
1953 -
2020
மாமா உங்களை இனி பார்க்க முடியாது என்று எண்ணும் பொழுது நெஞ்சு முட்டுகிறது. எந்த துயரத்தில் இருப்பவரையும் உங்கள் வரவு மகிழ்விக்கும். நான் பலமுறை வியந்தது உங்களிற்கு கோபமே வராதா என்று. அம்மா பலதடவை சொல்லி இருக்கிறா எங்களை சிறு வயதில் நீங்களும் இராமனாதன் மாமாவுந்தான் வளர்த்தீர்கள் என்று. நன்றி மாமா. மறு பிறப்பு என்று ஒன்று உண்டெனில் அப்பிறப்பிலும் உங்கள் அன்பில் மகிழ ஆசை......மீன்றும் சந்திப்போம். உங்கள் அன்பு யோகன்.

Write Tribute
We are shocked to hear this unexpected sad news. Deeply grieved.,on this sad loss of Kili. Our heartfelt condolences to Kili’s family.