Clicky

பிறப்பு 24 SEP 1966
இறப்பு 22 DEC 2020
அமரர் தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகா மாஸ்ரர்)
B.Sc Honours Chemistry Special University of Peradeniya
வயது 54
அமரர் தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் 1966 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thamotharampillai Jegatheeswaran
1966 - 2020

உங்கள் பிரிவை எங்களால் நம்பவும் முடியவில்லை,ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை மிகவும் வேதனையாகவுள்ளது. உங்கள் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி, சாந்தி.

Write Tribute