யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அன்னாரின் மரணச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலை பேசி ஊடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் அணிவித்து ஆறுதல் கூறிய அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Socked and saddened to hear that Jega, our friend, is no more. Our heart felt condolences to family and friends. Shan Civil Engineer Parallel batchmate of University of Peradeniya.