Clicky

பிறப்பு 24 SEP 1966
இறப்பு 22 DEC 2020
அமரர் தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் (ஜெகா மாஸ்ரர்)
B.Sc Honours Chemistry Special University of Peradeniya
வயது 54
அமரர் தாமோதரம்பிள்ளை ஜெகதீஸ்வரன் 1966 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thamotharampillai Jegatheeswaran
1966 - 2020

பாசமிகு சகோதரனைப் பிரிந்து தவிக்கும் அன்னாரது சகோதர சகோதரிகளுக்கும்,அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்ரும் உறவினர்களுக்கும் எங்களது குடும்பத்தாரின் கவலையையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்தம் ஆத்மா சாந்திஅடையவும் இறைவனை வேண்டுகின்றோம்.

Write Tribute