கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiyah Sittrampalam
1946 -
2022
சூரியன் உதிக்கிறான் காலையில்! சூரியனோ மாலையில் மறைகின்றது! மீண்டும் மறுகாலையில் உதிக்கும்! பூமியில் உடலோடு உதயமாகும் உயிர்! பூமியைவிட்டு சென்று விட்டால்! மீண்டும் பூமியில் உதயமாவதில்லை! உடலுடன் உயிர் சேர்ந்து வாழ்ந்த காலத்தில், சொந்த பந்த உறவிற்கு சொந்தம்! உடலைவிட்டு உயிர் பிரிந்து சென்று விட்டால், உடல் யாருக்குமே சொந்தம் இல்லை! அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும் நன்றி
Write Tribute