கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambithurai Vaseegaran
1958 -
2022
எனது பாசமிகு நண்பியின் அன்பு அண்ணா. உங்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம். குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கின்றோம். 🙏🏾
Write Tribute
வசி அண்ணையின் மறைவினால் துயருக்கு உள்ளாகியிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வசி அண்ணையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.